தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Watch: Bride in Tamil Nadu performs 'Silambattam' to spread awareness about self-defense
#Silambattam
#Bride
#TamilNadu